விளை நிலங்கள் விலை நிலங்களாக
அயல்நாட்டு மகிழுந்து நிறுவனம் மூடப்படுகிறது என்ற செய்தி கேட்டு வருத்தப்படும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தினம் தினம் லட்சக்கணக்கான விவசாயிகள் தன் பரம்பரைத் தொழிலைச் செய்ய முடியாமல் அந்த விவசாயத்தால் தன் குடும்பத்தைக் காக்க முடியவில்லை என்று நிலத்தை விற்பனை செய்துவிட்டு இரவுக் காவலர், கொத்தனார் மற்றும் இதர கூலி வேலைகளுக்கு செல்கிறார்கள் அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எவரும் கூறியபாடில்லை. விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாகிவிட்டது..