இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நற்றிணையில் நகை

படம்
  நற்றிணையில்_நகை   புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப் பல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரை தேர் நாரை எய்தி விடுக்கும்                                                               (நற்றிணை 35) ஒரு நாவல் பழம் கீழே விழுந்திருந்தது அதைப் பறக்கும் வண்டுகள் தம் இனத்தைச் சேர்ந்தவை என்று எண்ணி அதைச் சூழ்ந்து நின்றன. அந்தப் பக்கமாக வந்த நண்டு இவை எல்லாம் பழங்கள் என்று நினைத்து உண்ண அவற்றைக் கவ்வின. உடனே வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு பறந்தன. அந்தப் பக்கம் பறந்து வந்த நாரை இதைப் பார்த்து, பெரிய சண்டை சச்சரவு போல இருக்கிறது, நாம் போய் சமரசம் செய்து வைக்கலாம் என்று போய் சமரசம் செய்தது. நல்ல நகைச்சுவை காட்சியைக் க...

புகழெனின் உயிரும் கொடுப்பர்

படம்
                     புகழெனின் உயிரும் கொடுப்பர்     உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.                                                                                          -புறநானூறு :182         உலகம் எதனால் ...